மொழி தழைக்கட்டும்!
குடி செழிக்கட்டும்!

உலகளாவிய தமிழருக்கான தளம்.

எங்களைப் பற்றி

நமது பெருமைமிகு தாய்மொழியாகிய தமிழையும், தமிழ் சார்ந்த நன்னெறி வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளையும் அவற்றின் மீதான ஈடுபாடு ஏற்படும் வண்ணம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவும், உலகின் எந்தப் பகுதியில் இருந்த போதிலும் ஒற்றுமையுள்ள அதேசமயம் மண்மணம் மாறாத வாழ்வியல் கொண்ட ஓர் குடியாக தமிழ் மக்கள் நல்வாழ்வு வாழவும், மொழியும் பாரம்பரியமும் கால மாற்றத்திற்கேற்ப வளர்ச்சி பெறத் தேவையான பல்வேறு முன்னெடுப்புகளை நாம் திட்டமிட்டு மேற்கொள்கிறோம்!

தலைமுறைகள் கடந்தாலும் மொழியும் குடியும் செழித்து வாழவே நாம் அக மகிழ்வுடன் கடமையாற்றுகிறோம்!

ஒரு தனிநபர் முன்னெடுப்பாகத் துவங்கி, தமிழ்ப் பற்றுள்ள பலர் இணைந்து ஒரு பொதுநல நிறுவனமாக பதிவு பெற்று பல நல்ல முன்னெடுப்புகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்.

தவபாலன் வாமதேவன் — நிறுவனர்

நோக்கமும் திட்டமிடல்களும்

நாம் ஒரு தொண்டு நிறுவனமாக, நமது தாய்மொழியும் தமிழ்ச் சமூகமும் கால மாற்றத்திற்கேற்ப வளர்ச்சி பெறத் தேவையான விடயங்களை ஆராய்ந்து அதனை நடைமுறை வாழ்வில் அனைவருக்கும் கொண்டு சேர்க்க இங்கே கடமையாற்றுகிறோம்.

sangam

அமைப்பு

உலகளவில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அமைப்பாக நிறுவ முயற்சி செய்தல்.

wmremove transformed

வரலாறு

உலகளாவிய தமிழர்களின் சாதனைகளை இனங்கண்டு பதிவு செய்தல்.

valv

வாழ்வியல்

தமிழினத்தின் மரபு வாழ்வியல் மொழி முதலான கலாசார அடையாளங்களை ஆவணப்படுத்தல்

school template activities img.jpg

Our Co-curricular Activities

Athletics

Our students are passionate about sports and athletics and have the freedom to choose the one they like and wish to take up.

In-house Publications

We have several writers who are encouraged to come up with creations that are regularly published in our in-house magazines.

Performing Arts & Music

With professionals on board, we take pride in training our students in art forms like dance, drama, painting and more.

எங்கள் செயல்திட்டங்களை உடனுக்குடன் அறிய....

தமிழ்க்குடிகள் அமைப்பில் தங்களை இணைத்துக்கொள்ள கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்