1000082579

ஆங்கில மண்ணில் தண்ணீர்ப்பந்தல்

தமிழ் வரலாற்றிலும், மரபிலும் மிகவும் சிறப்பிக்கப்படும் தண்ணீர்ப்பந்தலை ஆங்கில மண்ணில் அமைத்ததில் நமக்கு மிக்க மகிழ்ச்சியும் மனநிறைவும்!

போட்டி – பங்கேற்பு – பரிசு என்பதோடு நில்லாமல் ஐக்கிய ராச்சியத்தில் நிலவிவரும் கடும் வெப்பநிலையைக் கருதி, மேற்கு பிளெட்ச்லி அவை பொதுவிழா 2026க்கு வருகை தந்த அனைவருக்கும் களைப்பாற்றிய “தமிழ்க்குடிகளின் தண்ணீர்ப்பந்தல்” புகைப்படங்கள்!

இதற்கு கிடைத்த வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறோம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *